அமெரிக்க முன்னாள் அமைச்சர் காலின் போவெல் கொரோனா பாதிப்பால் காலமானார் Oct 19, 2021 2649 அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரான காலின் போவெல் கொரோனா பாதிப்புகளால் காலமானார். அவருக்கு வயது 84. அந்நாட்டின் முதல் கருப்பின அமைச்சராக அவர் இருந்தார். கோவிட் பாதிப்பில் மருத்துவமனையில் சிகிச்ச...